Wednesday, 9 March 2011

கொங்கு - தொழிற்கல்வி மாணவரணி

கொங்கு இனத்தை காக்க போவதாக பலரும் கூறினர் ஆனால் இதுவரை கொங்கு இனமக்களுக்காக உண்மையாக போராடி வெற்றிகளையும் கண்ட தன்மான தலைவர் உ.தனியரசு அவர்களே. ஒரு சில கொங்கு இன உணர்வாளர்களால் கோவை மாநகரில் மறைந்த கொங்கு இன தலைவர் ஐயா கோவை செழியனார் அவர்களின் நினைவு நாளன்று தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தோற்றுவிக்கப்பட்டு இன்று பலலட்சம் உணர்வாளர்களை தன்னகத்தேக்கொண்ட ஒரு இயக்கம்தன தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை.
 தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை கொங்கு இனத்தவரை தவறு செய்ய ஊக்குவிக்கும் இயக்கம் அல்ல!!!!!!
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மற்ற இனத்தவரை பழிவாங்கும் இயக்கமும் அல்ல !!!!!!!
 
      ஒட்டுமொத்த தமிழ் மக்களின் நலனுக்காகவும் போராடும் ஒரு இயக்கம்!!!!!!!!!


தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை எந்த நிலைகளிலும் சாதி மற்றும் மதங்களை உபயோகப்படுத்தியது கிடையாது ஆனால் மற்றவர்கள் அவற்றை உபயோகபடுத்தி கொங்கு இன மக்களின் உரிமையை பறிக்கும்போது கொங்கு இளைஞர் பேரவையும் அதை வழிநடத்தும் கொங்கு இன சிங்கம் உ.தனியரசு அவர்களும் சீறி வெற்றிகொள்கிறோம்.

கொங்கு இனத்தை பலரும் கூறு போட்டுக்கொண்டிருக்கும் நிலையில் கொங்கு இனத்தையும் அதன் சந்ததிகளையும் மரியாதை மற்றும் பண்பாட்டுடன் வாழ தோற்றுவிக்கப்பட்டதுதான் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் கொங்கு - தொழிற்கல்வி மாணவரணி...


வாழ்க கொங்கு இனம்!!!                                     வளர்க தனியரசனார் புகழ்!!!!!!!







No comments:

Post a Comment